Photos

Description

  • திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ளது நமது ஏஜஸ் ஐ.டி..
  • மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்றது எங்களது ஏஜஸ் ஐ.டி..
  • அனைத்து விதமான பாடப்பிரிவுகளுக்கும் மிகவும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாக பயிற்சி அளிக்கிறோம்.
  • மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படும்.

சிறப்பு அம்சங்கள்

  • காற்றோட்டமான வகுப்பறைகள்.
  • அனுபவமிக்க ஆசிரியர்கள்.
  • தங்கும் விடுதி வசதி உண்டு.
  • அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் பாஸ் வசதி உண்டு.
  • மாதம் ஒருமுறை பெற்றோர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.
  • படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு தனிக்கவனம்.
  • விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம்.
  • ஆண், பெண் இருபாலரும் பயிலலாம்.
  • 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்

Listing Information

8.888405

Visited 77 times, 8 Visits today

Add a Review

Rate this by clicking a star below: