Photos

Description

  • திருநெல்வெலி மாநகரில் முனிசிபாலிட்டி காம்ளக்ஸ்க்கு அருகில் அமைந்துள்ளது உங்கள் JJ Land Promoters & Builders.
  • உங்கள் மனதிற்கு பிடித்த அழகிய வீட்டு மனைகள் வாங்க அணுகுங்கள் JJ Land Promoters & Builders.
  • நாங்கள் மிகக் குறைந்த விலையில் கட்டிடங் சிறந்த முறையில் கட்டித்தருகிறோம்.
  • எங்களது நிறுவனத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மனைகள் விற்பனைக்கு உள்ளது.
  • நீங்கள் விரும்பும் டிசைன்களில் இல்லங்களை வடிவமைத்து தருகிறோம்.

RESIDENTIAL SPECIAL FEATURES

  • நம் நகரில் 30 அடி 23 அடி அகலச் சாலைகள் அமைந்துள்ளது.
  • நாங்கள் அனைத்து மனைகளையும் வேலியிட்டு பாதுகாக்கின்றோம்.
  • நம் நகருக்கு அருகில் மிக சிறந்த சுற்றுலா தலமான கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் மிக அருகில் அமைந்துள்ளது.

Listing Information

8.708446

Visited 287 times, 5 Visits today

Add a Review

Rate this by clicking a star below: